ஈராக்கில் உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பஹ்ரா மாகாணத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.