தமிழக அரசியலில் ஒரே நாளில் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடி அளவுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாக எழுந்த புகார் தொடர்பாக, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. […]

சென்னை, ஆக 22 : உணவகத்தை விரிவுபடுத்துவதாக கூறி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்த வழக்கில், பிரபல இஸ்லாமிய பேச்சாளரான அப்துல் பாசித் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஈ.சி.ஆர் அக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர் இம்தியாஸ் அகமது என்பவர், நீலாங்கரையில் உள்ள “ரூஹி உணவகத்தை நடத்தி வந்த அப்துல் பாசித்துடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார். பிரபல பேச்சாளராகவும் சமூகத்தில் மதிப்பிற்குரிய […]