விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கடந்த வாரம் இனியா தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இனியா மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்சமயம் குணமடைந்து இருக்கிறார். தன்னுடைய மகள் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்த பாக்யா, தன்னுடைய குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றார். அதோடு கோபி மற்றும் ராதிகாவால் தான் இனியா இவ்வாறு ஒரு முடிவை மேற்கொண்டு […]