fbpx

மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை இரத்து செய்திட வலியுறுத்தி நேற்று (28-6-2024) சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இத்தீர்மானத்தை இணைத்து இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு …

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பிலான மாபெரும் கையெழுத்து இயக்கம் இன்று தொடங்கவுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற தமிழ்நாட்டு மக்கள் – மாணவர்கள் உணர்வை பிரதிபலிக்கும் வகையில், திமுக இளைஞரணி மற்றும் …

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், நேற்று மகன் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று அதிகாலை தந்தையும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும், அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புகைப்பட கலைஞரான செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஸ்வரன், நேற்று நீட் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில், தற்கொலை செய்து கொண்ட சூழ்நிலையில், அவருடைய தந்தை செல்வம் இன்று …