வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்து முடித்துவிட்டு, விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி, பூஜை செய்து வணங்க வேண்டும். விஷ்ணு பகவானை வணங்கிய பின் மஞ்சள் நிற பொருட்களை மற்றவர்களுக்கு தானம் வழங்க வேண்டும். வியாழக் கிழமைகளில் குருவை வணங்கி விரதம் இருந்து, சிவபெருமானுக்கு மஞ்சள் லட்டு செய்து, படைத்து வணங்க வேண்டும். சிவபெருமானை தரிசித்து முடிந்ததும், வாழை மரத்திற்கு மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பலகாரங்களை வைத்து படைத்து […]

முக்கனிகளில் ஒன்றான வாழை பல நூற்றாண்டுகளாக நமது உணவுமுறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. எளிதில் கிடைப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும், முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாலும் வாழைப்பழம் பெரும்பாலான மக்களால் நுகர்ப்படுகிறது. வாழைப்பழம் 100 கலோரிகள் நிறைந்திருக்கும் சாப்பிடுவதற்கு மிகவும் எளிதான பழங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான மற்றும் சரியான வாழைப்பழம் எதுவென்பது குறித்து நமக்கு பல்வேறு கருத்துக்களும், நம்பிக்கைகளும் இருக்கும். எந்த புள்ளிகளும் இல்லாத பழமா? நன்கு பழுத்து பழுப்பு […]

தன்னுடைய வினோதமான செய்கையினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாட்டிக் கொண்ட இளைஞர் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் மீண்ட சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்படவே மருத்துவர்களின் உதவியை நாடியிருக்கிறார். அப்போது அவரின் வயிற்றை சிடி ஸ்கேன் எடுத்துள்ள மருத்துவர்கள் அவரது சிறுகுடலில் ஆணுறையால் சூழப்பட்ட வாழைப்பழம் இருப்பதை கண்டறிந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு […]

வாழைப்பழங்களில் பல வகைகள் இருக்கிறது, அதில் சில வகை பழங்களில் சத்துக்கள் மிக அதிகமாகவே இருக்கிறது. எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப்பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம்… ☞ செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. ☞ நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி […]

வாழைப்பழம் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் நல்ல மூலமாகும். அத்துடன் நார்ச்சத்தும் உள்ளது. வாழைப்பழங்களை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஆனால் இது நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் எவ்வளவு பழுத்திருக்கிறது என்பதைப் பொறுத்தது.  ஒரு பழுத்த வாழைப்பழத்தில் அதிக சர்க்கரை உள்ளது. அதே சமயம் பச்சை வாழைப்பழத்தில் சர்க்கரை குறைவாக உள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது. வாழைப்பழம் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், […]