வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில், கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள குரேஸ் (Gurez) பகுதியின் துலைல் பள்ளத்தாக்கில் உள்ள டார்டெய் கிலோ (Tartei Kilo) கிராமத்தில் இன்று மிகக் கடுமையான மேகவெடிப்பு (cloudburst) ஏற்பட்டது. திடீரென பெய்த கனமழையாலும், வேகமாக அடித்து வரப்பட்ட குப்பைகள் மற்றும் மண் சரிவுகளாலும் கிராமத்தில் வெள்ளம் போன்ற சூழல் உருவானது.. இதனால் டஜன் கணக்கான வீடுகள் சேதமடைந்தன மற்றும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் […]

