பெங்களூருவைச் சார்ந்த நபர் ஒருவர் காவல்துறையில் அளித்துள்ள புகார் காவல்துறையைச் சார்ந்தவர்களை அதிர்ச்சியளிக்க செய்திருக்கிறது. தனது மனைவி எப்போதும் தூங்கிக் கொண்டே இருப்பதாக பெங்களூரைச் சார்ந்த கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் நகரின் பசலகுடி என்ற பகுதியில் வசிக்கும் இம்ரான் கான் என்பவர் …
bangalore
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக பரிஷத் அமைப்பினர் அங்குள்ள பப் ஒன்றிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூர், பப் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. அங்கே ஏராளமான பப்களும் இரவு நேர பார்ட்டிகளும் வாடிக்கையாக நடக்கும். நேற்று பிரிகேட் சாலையில் உள்ள பப் ஒன்றில் இரவு நேர பார்ட்டி …
பெங்களூர் யஸ்வந்த்புரம் பகுதியில் தாய் இறந்தது தெரியாமல் 11 வயது சிறுவன் இரண்டு நாட்கள் அவருடனே வாழ்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் யஷ்வந்த்புரம் பகுதியைச் சார்ந்தவர் அண்ணம்மாள் வயது 45. இவருக்கு 11 வயதில் சூர்யா என்ற மகன் உள்ளான். கடந்த வருடம் இவரது கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். …
பெங்களூருவில் தன்னை கல்யாணம் செய்ய மறுத்த காதலியை பதினாறு முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் காதலன். இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஐடி நகரமான பெங்களூருவில் இயங்கி வரும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் லீலாவதி பவித்ரா நளமதி. இவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு ஏழரை …
ஹைதராபாத் நகரின் குக்கட் பள்ளி என்ற இடத்தில் பேருந்துகளுக்கு தீ வைத்த வழக்கில் அந்த ட்ராவல்ஸில் பணிபுரிந்த டிரைவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள குக்கட் பள்ளி என்ற இடத்தில் பாரதி டிராவல்ஸ் இன்றைய நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. …
காணாமல் போன தனது பைக்கை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐடி ஊழியர் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர்வை சார்ந்த ஐடி ஊழியர் ஒருவரின் பைக் சமீபத்தில் திருட்டு போனது. இதற்காக அவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அவரை தனது பைக்கை தேடும் முயற்சியிலும் …
கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூரு சண்போகநஹள்ளியில் வசிக்கும் ராஷி(19) என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார். பிறகு, கல்லூரி முடிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
அந்த சமயத்தில், யாரும் இல்லாத நேரம் …
பெங்களூரு மாநில பகுதியில் கார் மீது இடித்த ஸ்கூட்டரில் வந்தவரை தட்டிக் கேட்ட நிலையில், 71 வயது முதியவரை ஸ்கூட்டரில் இழுத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறாக அவர் இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான் அதிர்ச்சி விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. வீடியோவில், ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் 71 வயது நிறைந்த முதியவரை இளைஞர் …
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று 30 அடி உயர தூண் இடிந்து விழுந்ததில் தேஜஸ்வினி (28), மகன் விஹான் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த தேஜஸ்வினியின் கணவர் லோஹித் மற்றும் மகள் வீனா இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு நிகழ்ந்த விபத்துக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் …
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் வயதான பெண் ஒருவரும் பயணித்தார். இரவில் விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்ட பின்னர், பிசினஸ் வகுப்பில் மற்றொரு இருக்கையில் பயணித்த நிதி நிறுவனத்தின் துணை தலைவராக இருக்கும் சங்கர் மிஸ்ரா என்ற நபர் …