அரசுத் திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பல தவறான செய்திகள் பரவி வருகின்றன. சிலர் வேண்டுமென்றே தவறான பிரச்சாரங்களை சமூக ஊடகங்களில் வைரலாக்குகின்றனர். இதனால் தான், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் எது உண்மை..? எது பொய்? என்பதை இணையப் பயனர்கள் அறிவது கடினமாகிவிட்டது. இதன் காரணமாக, சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை உண்மை என்று நம்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைச் சரிபார்க்க, அரசாங்கங்கள் உண்மைச் சரிபார்ப்பு என்ற […]