ஓய்வூதியம் பெறுவதற்கான வாழ்நாள் சான்றிதழைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 84 வயது முன்னாள் விமானப்படை அதிகாரியிடம் ரூ.4.5 லட்சத்தை சைபர் மோசடி கும்பல் பறித்த சம்பவம் புனேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி அதிகாரிகள் போலத் தொலைபேசியில் பேசி, வாட்ஸ்அப் மூலம் கோப்புகளை அனுப்பி, ரகசிய வங்கி விவரங்களையும் ஓடிபி எண்ணையும் பெற்றதன் மூலம் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் 84 வயதான ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை […]

