விஜய் தொலைக்காட்சி வரலாற்றில் சற்றேறக்குறைய 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களே சலித்துக் கொள்ளும் அளவிற்கு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா.
பாரதியின் தலையில் அடிபட்டு அவருடைய பழைய நினைவை இழப்பது பலமும் அவருக்கு நினைவு திரும்புவதற்காக கண்ணம்மா பழைய நினைவுகளை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டார். அதன்படி தற்போது பாரதியும் பழையபடி மாறிவிட்டார்.…