சினிமா துறையில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் பின்பு சில காலத்திற்குப் பிறகு எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போய்விடுவார்கள். இது அனைத்து நடிகர், நடிகைகளுக்குமே பொருந்தும். ஆனாலும் ஒரு சில நடிகர், நடிகைகள் இன்றளவும் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.80களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பலர் இன்று சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள். அந்த வகையில், 80களில் தென்னிந்திய […]