விமான கேபின்களுக்குள் புகை மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானப் பயணத்தின் போது பவர் பேங்குகளை எடுத்துச் செல்வது குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியாக உள்ளது.. இது குறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசித்து வருகிறது. விமானப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இறுதி செய்வதற்கு முன், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உலகளாவிய விமான நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து […]

கடந்த சில நாட்களாக ஸ்மார்ட்போன் பயனர்கள் இன்ஸ்டாகிராமால் பேட்டரி சீக்கிரம் காலியாவதாக குற்றசாட்டை முன் வைத்துள்ளனர். இதன் பின்னணியில் செயலில் இல்லாதபோதும் இன்ஸ்டா பேட்டரியை பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. பயனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், கூகுள் நிறுவனம் இன்ஸ்டாகிராம் பேட்டரி சிக்கலை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது. உடனடியாக, இந்த பிரச்சனையை சரிசெய்யும் விதமாக, இன்ஸ்டாகிராம் செயலிக்கான ஒரு புதிய அப்டேட்டை மே 28, அன்று வெளியிட்டது. பேட்டரி சீக்கிரம் […]