நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதி கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் நாவல் பழ மரங்கள் உள்ளன. கரடிகளுக்கு மிகவும் பிடித்த நாவல்பழம் தற்போது இங்கு காய்க்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக கரடிகள் நாவல் பழங்களை தேடி தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு அருகே உலவுகின்றன.
குறிப்பாக கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பெரிய கரடிகள் ஒரே …