10 எக்ஸ்பிரஸ் இரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கும் திட்டம் கொண்டு வர தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்திய இரயில்வே துறையில் பொதுவாக AC பெட்டியில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Non AC Sleeper) பயணிகளுக்கு இதுவரை அதுபோன்ற வசதி இல்லை. இந்த நிலையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் […]
bedsheet
கூட்ட நெரிசல், தூய்மை மற்றும் உணவு தரம் போன்ற பிரச்சனைகளில் அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்ட இந்திய ரயில்வே, இப்போது ஒரு புதிய கவலையை எதிர்கொள்கிறது. ரயில்களின் பிரீமியம் பெட்டியில் இருந்து பொருட்களைத் ஒரு குடும்பத்தினர் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இது தொடர்பான ஒரு வைரல் வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. புருஷோத்தம் எக்ஸ்பிரஸில் பயணிகள் இறங்கும்போது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக வழங்கப்பட்ட படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை […]

