பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer-I, Trainee Engineer-I பணிக்கென காலியாகவுள்ள 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இறுதி நாள் முடிவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள் : 40
கல்வி தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் …