கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியான ஹெச். ஆஞ்சநேயா, முதல்வர் சித்தராமையாவின் உதவி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான சி. மோகன் குமார் தன்னை காலணியால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பு ஆணையர் இம்கோங்லா ஜமீரிடம் ஆஞ்சநேயா முறையான புகார் அளித்தார். ” என் செருப்பால் அடித்தார்.. அது என் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. அவர் (குமார்) மீது […]

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டுமெனில் கட்டாயம் ஒரு டிகிரியாவது வேண்டும்.. மேலும் நமது ரெஸ்யூமையும் கண்டிப்பாக வழங்க வேண்டும்.. ரெஸ்யூமின் அடிப்படையில் தான் நிறுவனங்கள் விண்ணப்பதார்களை தொடர்பு கொள்வார்கள்.. அதன்பின்னர் நேர்காணல் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. ஆனால் ரெஸ்யூம், டிகிரி, நேர்காணல் இல்லாமல் ஒரு நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.. அதுவும் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில்.. பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் […]

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ, இன்று காலை பெங்களூரு அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார். இந்த விபத்தில் காயமடைந்த ஷைன், அவரது தாயார், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரிக்கு அருகிலுள்ள பாலக்கோட்டை அருகே காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஷைன் டாமின் குடும்பத்தினர் எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது. அவர்களின் […]

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, X வலைதளத்தில் RCB அணியால் பகிரப்பட்டிருந்த ஒரு கொண்டாட்ட வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது அந்த வீடியோவை RCB தனது பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, அணியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக இரங்கல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]