ஸ்கூட்டர் வாங்கும்போது விலை மட்டும் முக்கியமல்ல. தினசரி எவ்வளவு தூரம் பயணம் செய்கிறோம், பெட்ரோல் செலவு எவ்வளவு, வாகனத்தை எளிதாக கையாள முடியுமா, அதில் தேவையான நவீன வசதிகள் உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த வகையில், ரூ.1 லட்சத்திற்குள் பட்ஜெட்டை வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற சில பிரபலமான மாடல்கள் சந்தையில் உள்ளன. மைலேஜ் முக்கியம் என்றால் யமஹா ஃபாசினோ 125 பெட்ரோல் செலவை குறைக்க விரும்புபவர்களுக்கு ஃபாசினோ […]