fbpx

தற்போதைய காலகட்டத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பினால் அவதியுற்று வருகின்றனர். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஒரு சில தவறான டயட் முறைகளினால் மேலும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் நோய்களோடும் போராடுகின்றனர்.

இவ்வாறு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உணவு கட்டுப்பாடுகளுடன், முறையான உடற்பயிற்சியும், அன்றாட  பழக்கவழக்கங்களில் …

அதிகரித்துவரும் ஆண்கள் மலட்டுத் தன்மைக்கு வெற்றிலை தீர்வாக உள்ளது என்றுகூறினால் நம்புவீர்களா?… ஆனால் அதுதான் உண்மை. விரிவாக பார்க்கலம்.

தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள், வெற்றிலையின் மகத்துவத்தை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது. தற்போது தெருவுக்கு தெரு கருத்தரிப்பு மையங்களை அதிகரிப்பதை தற்போது பார்க்க முடிகிறது. …