மேற்கு ஆசியாவில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதல்களால் ஏற்பட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் “ஒரு குடும்பத்திற்கு ஒரு எரிவாயு இணைப்பு” (One Household, One Gas Connection) என்ற கொள்கையை அரசு செயல்படுத்தி வருகிறது. உங்கள் வீட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு இருந்தால், உங்கள் வீட்டு உபயோகத்திற்கான LPG எரிவாயு […]

