ஈரோடு மாவட்டம் பவானி அருகே வர்ணபுரத்தை சேர்ந்த கார்த்தி( 26) இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மீனாதேவி என்ற நபருடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது காதல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மீனா தேவியின் பெற்றோர் கார்த்திக்கின் உறவினரான பூபதி என்பவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் அவரையே மணந்து கொண்டார் மீனாதேவி. ஆனாலும் கார்த்திக் பூபதியின் வீட்டிற்கு […]