பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது சமூக வலைதளப் பிரபலமான வாஹிதா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்த வாஹிதா, தற்போது மருத்துவமனையில் இருந்தபடி பகிர்ந்துள்ள புதிய வீடியோவில், தங்களுக்குள் நடந்ததாகக் கூறும் சம்பவங்கள் குறித்துப் பேசியுள்ளார். முத்துக்குமரனுடன் ஏற்பட்ட பழக்கம் எப்படித் தனிப்பட்ட உறவாக மாறியது என்பதை விளக்கியுள்ள வாஹிதா, அவருடைய […]