சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வருபவர் அர்ச்சனா. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அதில் அதிகமாக ட்ரோல்களை தான் சந்தித்தார். அதன் பின்னர் அவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் ஒன்றில் தன்னுடைய மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவை வெளியிட்டு வருகிறார். அதற்கு வரவேற்பு ஒருபுறமும் மறுபுறமும் ட்ரோல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அர்ச்சனாவின் கணவர் வினித் தற்சமயம் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகின்றார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக […]