பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள் ஆனால் பீகாரில் உள்ள பெட்டியாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு 1 வயது குழந்தை ஒரு விஷ நாகப்பாம்பை பற்களால் கடித்துவிட்டது. இதனால் பாம்பு சம்பவ இடத்திலேயே இறந்தது. கடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, குழந்தையும் மயக்கமடைந்தது. பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் மஜ்ஹௌலியா தொகுதியில் உள்ள மொஹாச்சி பங்கட்வா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. குழந்தை […]