மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நிதின் கட்கரியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, கட்கரி என்ற திரைப்படம் தற்போது தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படத்தை, அனுராக் ராஜன் என்பவர் இயக்குகிறார். மேலும், இந்த திரைப்படம் எதிர்வரும் 27ஆம் தேதி திரைக்கு வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் …