fbpx

பாகற்காயில் உள்ள அதிகப்படியான கசப்பு சுவையின் காரணமாக இதை பலரும் உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் பாகற்காயில் பல்வேறு வகையான சத்துக்களும், நோயை தீர்க்கும் ஆற்றலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பாகற்காய் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து பார்க்கலாம்.

1. பாகற்காயை நீரில் கொதிக்க வைத்து …

கசப்பு சுவையுடைய பாகற்காய் ஏராளமான நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. நம் உடலின் இன்சுலின் சுரப்பில் முக்கிய பங்கு வைக்கிறது. இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் முதன்மையானது. எனினும் எந்த பொருளுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல பாகற்காயும் அதிகமாக …