fbpx

தமிழக பாஜக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள், இன்று பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி கூறியுள்ளார். கட்சியில் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராக இருக்க …

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனி விமானத்தில் இன்று இரவு சென்னை வருகிறார். தமிழக பாஜக தலைவர் நியமனம் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பாஜக-வுக்கு புதிய மாநிலத் தலைவர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேசிய தலைமை, மத்திய சுரங்கத்துறை …

அவசர அழைப்பின் பேரில் நேற்று மாலை டெல்லி சென்றார் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன். இன்று காலை அல்லது மாலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்.9 பாஜக மேலிட பொறுப்பாளர் சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏப்.10 சென்னை வரும் அமித்ஷா பாஜகவில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை …

பாஜகவின் அடுத்த அகில இந்திய தலைவராக, ஒரு பெண் தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா சொல்லப்படுகிறது. ஜெ.பி.நட்டா பதவி காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அகில இந்திய தலைவர் பதவி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் தலைவர் மத்திய அமைச்சர் அன்னபூர்னா தேவிக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த போட்டியில் ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகளும், …

தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனம் குறித்து டெல்லியில் வரும் 9ம் தேதி ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலைக்கு பதில் புதிய மாநில தலைவரை …

பாஜக தலைவரும், உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மேயருமான வினோத் அகர்வால், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கேமராவுக்காக ரத்த தானம் செய்வது போல் போலியாக நடித்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. தேசிய தன்னார்வ இரத்த தான தினத்துடன் இணைந்து பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 17 அன்று இரத்த தான இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு செல்வதால் மாநில தலைமை பொறுப்பை கேசவ விநாயகம் கவனித்துக்கொள்வார் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உயர் கல்விக்காக பிரிட்டன் செல்ல இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது. சர்வதேச அரசியல் குறித்த சான்றிதழ் படிப்பில் பங்கேற்க அண்ணாமலை லண்டனுக்கு செல்ல உள்ளார். இந்தியாவில் உள்ள 12 …