fbpx

பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க போகும் கட்சி எது என்பது தொடர்பான கணிப்பை அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு …

தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. சோனியா காந்தி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். …