7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. இந்தநிலையில் வாக்குச்சாவடிக்கு செல்லும் திமுக மற்றும் கூட்டணி கட்சி முகவர்கள் என்ன செய்ய வேண்டும் என பட்டியலிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், வாக்கு எண்ணிக்கை முகாமிற்கு முதலில் செல்லும் …