fbpx

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதித்து வருகிறது. அன்றாட உணவு பழக்க வழக்கங்களும், தவறான வாழ்க்கை முறையுமே இதற்கு காரணமாக இருந்து வருகிறது. உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுவதால் நீரழிவு நோய் வருகிறது. இதனை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிந்தால் உணவு பழக்கங்களின் மூலம் கட்டுப்படுத்தலாம்.…