ரத்தத்தில் A, B, AB மற்றும் O போன்ற வெவ்வேறு வகைகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. இவை நமது சிவப்பு ரத்த அணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் வெவ்வேறு ரசாயனக் குறிப்பான்களைக் குறிக்கின்றன. பாதுகாப்பான ரத்தமாற்றம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் போன்ற சூழ்நிலைகளில் ரத்தப் பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த ரத்தப் பிரிவின் மூலம் மற்றொரு நோயை கண்டறியலாம் என்பது ஒரு புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. […]

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இது குணப்படுத்த முடியாத நோயாகும். நீரிழிவு நோய் சோர்வு, பார்வை மங்கலானது, எடை இழப்பு மற்றும் பசியின்மை உள்ளிட்ட பல அறிகுறிகளை ஏற்படுத்தும். உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உங்கள் உணவில் பல உணவுகளைச் சேர்க்கலாம். பல வகையான பழங்கள் நீரிழிவு நோய்க்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், சில பழங்களின் தோல்களைக் கொண்டு இரத்த சர்க்கரை […]

இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகக் கருதப்படுகிறது. ஒரு கணம் கூட வேலை செய்வதை நிறுத்தினால், அந்த நபர் இறந்துவிடுவார். சுமார் 300 கிராம் எடையுள்ள இந்த உறுப்பு, தொடர்ந்து இரத்தத்தை பம்ப் செய்து கொண்டே இருக்கும். ஆக்ஸிஜன் இல்லாத இரத்தம் முதலில் இதயத்தின் வலது பக்கத்திற்கு வந்து, அங்கிருந்து நுரையீரலை அடைந்து ஆக்ஸிஜனால் நிரப்பப்பட்டு, பின்னர் இடது பக்கம் வழியாக முழு உடலின் உறுப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த செயல்முறை […]