உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) இந்தியாவில் முதல் முறையாக தனது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
பிஎம்டபிள்யூ ஐ7 எம் 70 எக்ஸ்ரைவ் என்பது தான் அந்த மாடலின் பெயராகும். இந்தக் கார் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக …