Boat capsizes: மொராக்கோ அருகே 80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பெயினுக்கு செல்ல முயன்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் நோக்கி புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 2 ஆம் தேதி …