நாட்டில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி விட்டது. முன்பெல்லாம் பெரிய, பெரிய அரசியல்வாதிகள் அதாவது, சட்டசபை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக, உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வழங்கப்பட்டிருக்கும்.
ஆனால் தற்போது பணம் மட்டும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கிக் கொள்ளலாம் என்ற அளவிற்கு …