fbpx

Perfume: வாசனை திரவியங்களை விரும்பாதோர் நம்மில் யாரும் இருக்க முடியாது. அக்காலத்தில் வாசனை திரவியம் என்றால் சந்தனம் தான் பிரதானம். பின் அத்தர், ஜவ்வாது என பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போதோ அது தனி உலகமாக, தனி சாம்ராஜ்யமாக நம்மை அடிமைப்படுத்தியுள்ளது. எப்போதாவது விழாக்கள், விருந்துகளுக்கு போகும் போது உபயோகிக்கப்பட்ட வாசனை திரவியங்கள் இன்று பல நூறு …

பாக்டீரியாக்கள் வளர தொப்பு ஒரு பொதுவான இடமாகும். பலர் தொப்புளை சுத்தம் செய்வதில்லை. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. தொப்புளை சுத்தம் செய்ய, மென்மையான சோப்பு, பருத்தி அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தலாம். உள்ளேயும் வெளியேயும் மெதுவாக ஸ்க்ரப் செய்த பின், அதை நன்கு துடைக்க மறக்காதீர்கள்.

வியர்வை, எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் …

மத்திய மும்பையின் லால்பாக் பகுதியில் 24 வயது இளம் பெண் ஒருவர் தனது தாயினை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிம்பிள் ஜெயின் என்ற 24 வயது பெண்மணி தனது தாயாருடன் மும்பையின் லால் பாக் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவரது தாயாரின் …

ஹாங்காங் நாட்டைச் சார்ந்த பிரபல மாடல் அழகி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரித்து வரும் ஹாங்காங் காவல்துறை அவரது மாமியார் வீட்டில் இருந்து உடல் பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். ஹாங்காங் நாட்டைச் சார்ந்தவர் பிரபல மாடல் அழகி அபி ஷோய். 28 …