கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ஷேமிங் செய்யும் வகையில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. மேலும் பாலிவுட் உச்சநடிகர் ஆமிர் […]
bollywood
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தனுஸ்ரீ தத்தா.. இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.. இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் #MeToo இயக்கத்தை தொடங்கி உள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். ஹார்ன் ஓகே ப்ளீஸ் படப்பிடிப்பில் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்ததாக அவர் கண்ணீர் […]
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான கேமியோ ரோலில் நடிக்கிறாரா? உண்மை என்ன? 74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘ஜெயிலர் 2’ உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி […]