fbpx

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தலைமை இயக்குநரின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தலைமையகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அனுப்பியவர் நபர் குண்டு வைக்கப்பட்ட இடங்களைப் பற்றிய விவரங்களை வெளிப்படுத்த …

கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலம் கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என என தகவல் சென்றுள்ளது. உடனடியாக போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் …

ராணிப்பேட்டை மாவட்ட பகுதியில் உள்ள ஆற்காடு கிளைவ் பஜார் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் தனது மனைவி செல்வி மற்றும் பகவதி, ஏசுராஜா என்ற 2 மகன்கள், குஷ்பூ என்ற மகளுடன் வசித்து வருகிறார். 

நேற்றைய தினத்தில் முருகன் மற்றும் மகன் பகவதி ஆகியோர் பன்றிகளை வேட்டையாட வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு …

கோவையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ தற்போது நிலவி வரும்‌ சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில்‌ கொண்டு, காவல்துறையுடன்‌ இணைந்து …