fbpx

பிரபல தொழிலதிபரும் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (86) இன்று அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும், மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு பிரபல இருதய நோய் நிபுணர் மருத்துவர் ஷாருக் ஆஸ்பி கோல்வல்லாவின் தலைமையில் …