கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த மாநில அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனால், கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூபாய் 3 உயர்ந்துள்ளது. டீசல் விலை …