fbpx

Breastfeeding: குழந்தைகளுக்கு ஆஸ்துமா அபாயத்தைக் குறைப்பதிலும், அவர்களின் குடல் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் தாய்ப்பாலின் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

Cell இதலில் வெளியிடப்பட்ட ஆய்வில், 3,500 கனேடிய குழந்தைகளின் தரவுகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி, குழந்தையின் நுண்ணுயிரியை வடிவமைப்பதிலும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும் குறைந்தது முதல் வருடத்திற்கு …

குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாதம் ஆகும் வரை தாய்ப்பால் தான் கட்டாயமாக கொடுக்க வேண்டும். ஒரு சில குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் வாயில் இனிப்பு தண்ணீர் வைப்பது, குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களில் தாய்ப்பால் தவிர தண்ணீர் தருவது போன்ற பழக்கங்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.…