fbpx

நீரிழிவு என்பது வாழ்க்கை முறை தொடர்பான நோயாகும், அதை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. இந்த நோயில், சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதைக் கட்டுப்படுத்த, ஒருவர் உணவு முறையுடன் நடக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே, நீரிழிவு …

காலை நேரம் பொதுவாக விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு சரியான நேரமாக கருதப்படுகிறது, ஆனால் சுவாசக் கோளாறுகள் அல்லது உணர்திறன் உள்ளவர்கள், இந்த குளிர்காலத்தில் வெளியில் உடற்பயிற்சி செய்வது ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. குளிர்ந்த காற்று, அதிக மாசு அளவு, நீரிழப்பு மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் வருவதற்கான அதிக வாய்ப்புகள் ஆகியவை குளிர்காலத்தில் காலை நடைப்பயிற்சியை சவாலானதாக …

உடல், மன ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது. ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பங்களிக்கும் தினசரி பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியம். அந்த வகையில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளவும் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடைபயிற்சி :

வேகமான வாழ்க்கை முறை, மோசமான உணவுப்பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இன்று உடல் பருமன் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எப்படியாவது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதற்காக கடுமையான டயட், உடற்பயிற்சி முறைகளை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஆனால் நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் …