பிராட்பேண்ட் சேவை நிலுவைக் கட்டணத்தை பள்ளிகள் உடனடியாக செலுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
3,700 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாயிலாக பிராட்பேண்ட் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர் கணினி ஆய்வகங்களில் இணையதள வேகம் சீராக இருந்து வருகிறது. இதற்கிடையே பிராட்பேண்ட் கட்டணத்தை பல்வேறு பள்ளிகள் முறையாக செலுத்தாமல் இருப்பதாகவும், …