குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் மேத்தா. தொழிலதிபரான இவர் நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி ரேஷ்மா இரண்டு மகள்களைக் கொண்ட இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று கணவர் மற்றும் மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த மேத்தா, மனைவி ரேஷ்மாவைக் கத்தியால் குத்தியுள்ளார். அதை அவர்களது இளைய மகள் தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், மகள் […]

குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ககோஷி கிராமத்தில் உள்ள ஐடி செலியா உயர்நிலைப் பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உள்ளூரைச் சேர்ந்த உயர் பிரிவைக் கொண்ட சிலர் கிரிக்கெட் விளையாடியதாக தெரிகிறது. அப்போது அங்கே ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனின் கையில் இருந்த டென்னிஸ் பந்து மைதானத்திற்குள் உருண்டு ஓடியதாகத் தெரிகிறது. அதனை அந்த சிறுவன் ஓடிவந்து வேகமாக […]