தூத்துக்குடி மாவட்டத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணை, மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு வற்புறுத்திய கள்ளக்காதலன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சாலநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். தொழிலாளியான இவரது மனைவி குருவலட்சுமி (42). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் […]

தெலுங்கானாவில், சித்தியுடனான கள்ளக்காதலை திருமணத்துக்குப் பிறகு முறித்த இளைஞர் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காலனியைச் சேர்ந்த அஸ்லாம் கான் (28), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது தாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அஸ்லாமின் தந்தை அன்வாரி பேகம் (41) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், அஸ்லாம் கானுக்கும் அவரது […]

கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும், தகராறுகளும் ஏற்படுவது பல குடும்பங்களில் காணப்படும் ஒரு சாதாரண நிகழ்வாகும். ஆனால், கோபம் மற்றும் ஆத்திரத்தில் எடுக்கும் சில முடிவுகள் எதிர்பாராத விபரீதங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில், சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர் செய்த செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சாத்துார் சங்கராபுரத்தை சேர்ந்தவர் 34 வயதான மணி. அட்டை மில் ஒன்றில் […]

“ஆயிரம் உறவுகள் நம்மைத் தேடி வந்தாலும், தாயின் அன்புக்கு ஈடாக யாரும் இருக்க முடியாது” என்ற வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. தாயின் இடத்தில் யார் வந்தாலும், ஒரு தாய் போல அன்பும் அரவணைப்பும் காட்டுவது அனைவராலும் சாத்தியமில்லை. குறிப்பாக, தாய் ஸ்தானத்தில் இருக்கும் சில சித்திகள் செய்யும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த வகையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் […]

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கிராமம் கூத்தாண்டவர் நகரை சேர்ந்தவர் 48 வயதான விஜயகுமார். கார் டிரைவரான இவருக்கு, திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த 36 வயதான தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்த நிலையில், தற்போது இவர்களுக்கு 16 வயதான ஹரித்ராஸ்ரீ என்ற மகளும், 13 வயதான விஜயஸ்ரீ என்ற மகளும், 5 வயதான பத்ரிநாராயணன் […]