அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பப்பதிவு முடிவடைந்துவிட்ட நிலையில், இன்று தரவரிசை பட்டியல் வெளியானது. 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு …