India-Bangladesh Borders: அண்டை நாட்டில் நிலவும் அமைதியின்மை காரணமாக இந்தியா-வங்காளதேச எல்லைகளில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதுடன் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் …