பிஎஸ்என்எல் கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், காரைக்குடி, திருப்பத்தூர் மாவட்டம் ஆகிய இடங்களில் பிஎஸ்என்எல் மொபைல் சிம் கார்டுகள், ரீசார்ஜ் கூப்பன்கள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை விற்பனை செய்வதற்கான உரிமையாளராக புதிய வணிகப் பங்குதாரர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்து, தேவையான தகுதியைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். …

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் …