சென்னை மாநகர பகுதியில் உள்ள விருகம்பாக்கத்தில் வியாபாரிகள் சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளரான அருண்குமாரின் ஒரு வயது குழந்தை இளமாறன் எனபவர் கழிவறை படிக்கட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பக்கெட்டி அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென குழந்தை தவறி பக்கெட்டினுள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை மயங்கிய நிலையில் பக்கெட் உள்ளே சில …