அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் உள்ள ஒரு முழு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது. விட்டியர் என அழைக்கப்படும் நகரத்தில் தான் அந்த கட்டடம் உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு மாகானத்தில் முழு நகரமே ஒரே கட்டிடத்தில் வசிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?. உண்மை தான். விட்டியர் என அழைக்கப்படும் இந்த நகரத்தில் உள்ள அனைத்து …