சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அக்னிபான் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்படும் ‛அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியார் ஏவுதளத்தை அமைத்தது. சிறிய ரக ராக்கெட்டுகளை தனியார் பயன்பாட்டுக்கு ஏவுவதற்காக அந்நிறுவனம் …