தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி அவற்றிற்கு விதவிதமான அலங்காரங்கள் செய்து கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மேலும் மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான …